Supreme Court Chief Justice

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கு சிபிஐ, உளவுப் பிரிவு இயக்குநர்கள், தில்லி காவல் ஆணையர் ஆஜராக உத்தரவு

மிக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூற சதி நடைபெறுவதாக வழக்கறிஞர் பெயின்ஸ் தெரிவித்திருந்தார்.